மனு எண்:

Email a copy of 'உயில் மூலம் எனக்கு பாத்தியமான எனது சொத்தை மோசடியாக எனக்குத் தெரியாமல் வேறு நபர் பெயரில் மாற்றியதை ரத்து செய்து எனது பெயருக்கு மாற்றித் தர வேண்டுதல்.' to a friend

* Required Field






Separate multiple entries with a comma. Maximum 5 entries.



Separate multiple entries with a comma. Maximum 5 entries.


E-Mail Image Verification

Loading ... Loading ...

One Response to “உயில் மூலம் எனக்கு பாத்தியமான எனது சொத்தை மோசடியாக எனக்குத் தெரியாமல் வேறு நபர் பெயரில் மாற்றியதை ரத்து செய்து எனது பெயருக்கு மாற்றித் தர வேண்டுதல்.”

  1. rdomdu says:

    ஓ.மு. 1827-12-என் நாள்: 20.03.2012.
    மனுதாரர் உயில் சாசனத்தின்படி தனக்கு பாத்தியப்பட்ட சொத்துக்கள் மோசடியாக பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மேற்கண்ட பட்டாவை ரத்து செய்து மனுதாரர் தனது பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யக் கோரியுள்ளார். இது தொடர்பாக, மனுதாரர் தனது கைவசமுள்ள ஆவண ஆதாரங்களுடன் மதுரை வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு மனு சமர்ப்பித்து பரிகாரம் தேடிக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

    வருவாய் கோட்டாட்சியர், மதுரை.