மனு எண்:

அனுப்புநர் :
சி.அழகா்.
தலைவா் கிராமக்கல்வி குழு
திருப்பரங்குன்றம் ஒன்றியம் தொடக்கப்ப்ள்ளி, வலையங்குளம்

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
மதுரை வலையங்குளம் கிராமத்தில் உள்ள பள்ளியில் கட்டிடம் வேலை நிற்பதை தங்களிடம் ஞாபகபடுத்தியதில் தாங்கள் அதிகாரிகளை விட்டு விசாரணை செய்து பள்ளி வேலைகள் தொடா்வதற்கு ஆவண செய்வதாக கூறியிருந்தீா்கள். இன்று வரை யாரும் வரவில்லை. அய்யா அவா்கள் மேற்க் கொண்டு நேரடியாக பார்வையிட்டு கட்டிட பணி துவங்குவதற்கு நடவடிக்கை எடுத்து தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
சி.அழகா்

2 Responses to “பள்ளி வேலைகள் இடையூறுகள் தொடா்தல் புகார் செய்தல் சம்பந்தமாக.”

  1. ssamadurai says:

    அனைவருக்கும் கல்வி இயக்கம் பொறியாளரால் பார்வையிடப்பட்டு கட்டிடப்பணி நடைபெற்றுவருகிறது.

  2. ceomdu says:

    அனைவருக்கும் கல்வித் திட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் நடவடிக்கையின் கீழ் இம்மனு வருகிறது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது