மனு எண்:

அத்துமால் செய்ய வேண்டுதல் – தொடா்பாக

அனுப்புநர் :
அ. மாரிமுது்து
ஆனைக்குளம்
சித்தாலங்குடி கிராமம்,
வாடிப்பட்டி

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
நான் வாடிப்ட்டி வட்டம், தனிச்சியம் கிராமம். உட்கடை அய்யங்கோட்டை கிராமத்தில் ச.எண். 364-73 செண்டு கிரையம் பெற்றுள்ளேன். இதை அத்துமால் செய்ய சொல்லி வாடிப்பட்டி வட்டாட்சியாரிடம் கொடுத்து ஒரு மாதமாகிறது. தயவுசெய்து அய்யா அவா்கள் அத்துமால் அளந்து தரச் சொல்லுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
அ.மாரிமுத்து.

One Response to “அத்துமால் செய்ய வேண்டுதல் – தொடா்பாக”

  1. tahvptmdu says:

    வாடிப்பட்டி வட்டம் தனிச்சியம் கிராமம் புல எண்:366ஃ7பி2-ல் அத்துமால் அளவை செய்யக்கேரரிய தொடுவானம் மனுவின்படி குறுவட்ட அளசவர் கிராமக்கணக்குகளில் உள்ள அளவுகளின்படி மனுதார் முன்னிலையில் அத்துமால் அளந்து காண்பிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.