மனு எண்:

வேலைவாயப்பு வழங்கல் தொடர்பாக.

அனுப்புநர் :
எஸ். ஜெயந்தி
க-பெ.(லேட்)மலா்க்கொடி
அழகப்பகோன்பட்டி
நல்லத்தேவன் பட்டி வழி (ஊராட்சி) போத்தம்பட்டி தபால், உசிலம்பட்டி வட்டம், மதுரைமாவட்டம்

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் ஒரு ஆதரவற்ற விதவை, எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நான் பிளஸ்-டு வரை படித்துள்ளேன். தட்டச்சில் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் முதுநிலையில் தேர்வு பெற்றுள்ளேன். ஆதலால் எனக்ககுஏதாவது ஒரு வேலைவாய்பபு கொடுத்தது என்னையும் எனது குழந்தைகளையும் காப்பாற்றுமாறு தங்களை பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.
இப்படிக்கு
எஸ்.ஜெயந்தி

One Response to “வேலைவாயப்பு வழங்கல் தொடர்பாக.”

 1. adempmdu says:

  மனு என் 8677.

  மனுதா‌ரரது கல்வி தகுதி வயது வரம்பு பதிவு முப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பரிந்துரை செய்யப்படும் என சமர்பிக்கப்படுகிறது.

  உதவிஇயக்குநர்
  மாவட்ட ‌வேலைவாய்ப்பு ‌அலுவலகம்
  மதுரை.