மனு எண்:

ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாக.

அனுப்புநர் :
ந. தனபாக்கியம்
கஃபெ. (லேட்) சல்லுச்சாமி
கொன்னபட்டி
கொடுக்கம்பட்டி அஞ்சல்
கொட்டாம்பட்டி ஒன்றியம்
மேலூர் மாவட்டம்
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,

நான் மேற்காணும் முகவாயில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்தாமான நிலத்தின் பட்டடா என் பி.841. இந்த இடத்தை அ்ததுமீறி ஆக்கிரமிப்பு செய்து பிரச்சனை செய்து வருகிறார்கள். எனக்கு இதை விசாரணை செய்து எனக்கும் என் குடும்பத்தார்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வே்ணடுமென்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

One Response to “ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாக.”

  1. bdokotmdu says:

    சர்வே எண்.841ல் ஊராட்சி மன்ற தலைவர் நில அளவைத் துறை மூலம் அளந்து அத்துமால் காண்பிக்க வட்டாட்சியா் மேலுார் அவா்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் மேற்படி சர்வே எண்ணில் நில அளவை துறை மூலம் அளந்ததில் எவ்விதமான ஆக்கிரமிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.