மனு எண்:

முதியேரர் உதவித் தொகை வழங்குதல்

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
புளியம்பட்டி கிராமம்,
தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அனுப்புநர்: பெரியசாமி த.பெ சடையத் தேவர் புளியம்பட்டி ஊராட்சி. பேரையூர் வட்டம் உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம்,மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் புளியம்பட்டி கிழக்குத் தெருவில் உள்ள எனக்கு முதியோர் உதவித்தொகை வழங்குமாரு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

One Response to “முதியேரர் உதவித் தொகை வழங்குதல்”

  1. tahssspermdu says:

    மனுதாரின் கோரிக்கை ஏற்கப்பட்டது. மனுதாரின் பெயா் வறுமைக் கோட்டு பட்டியலில் இடம் பெறாத காரணத்தினால், மனுதாருக்கு வறுமைக் கோட்டு பட்டியல் எண் பெற்று பின்னா் உதவித்தொகை வழங்கப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.