மனு எண்:

மின்சாரம் வழங்குதல்

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
புளியம்பட்டி கிராமம்,
தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஐயா. வணக்கம்.
புளியம்பட்டி ஊராட்சியில்
மையானத்திற்கு தெருவிளக்கு அமைக்க தொகை ருபாய் 90.000 இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டு்ள்ளது. ஆனால் இதுவரை தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை ஆகையால் விரைவில் தெருவிளக்குகள் அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள்,
புளியம்பட்டி கிராமம்.

One Response to “மின்சாரம் வழங்குதல்”

  1. semtnebmdu says:

    மையானத்திற்கு புதிய தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு தற்சமயம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.