மனு எண்:

பசுமை வீடு கேட்டல்

அனுப்புநர்: பாண்டியம்மாள் க/பெ பெரியகருப்பன்
அல்லிகுண்டம கிராமம்
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம்
மதுரை மாவட்டம்

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேற்படி கிராமத்தில் வசித்து வரும் இதரர் இனத்தை சேர்ந்தவன். நான் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகிறேன். எனக்கு அல்லிகுண்டம் கிராமத்தில் 300 சதுர அடி காலிமனை உள்ளது. எனவே எனக்கு முதலமைச்சர் அவர்களின் சூரியசக்கியுடன் கூடிய பசுமைவீடு வழங்க வேனுமாய் மிகவும் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்

2 Responses to “பசுமை வீடு கேட்டல்”

  1. bdouspmdu says:

    2011-2012ம் ஆண்டிற்கான பயனாளிகள் தோ்வு ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. 2012-2013ம் நிதியாண்டில் முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கு பசுமை வீடு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

  2. bdouspmdu says:

    2012-2013« M©L j§fS¡F Kjyik¢rç‹ Nça r¡ÂÍl‹ Toa gRik ÅL tH§FtJ F¿¤J gçÓyid brŒa¥gL«.