மனு எண்:

பசுமை வீடு வழங்க கேட்டல்

அனுப்புநர்: கருப்பையா
த/பெ சின்னமொக்கை
அல்லிகுண்டம்
உசிலம்பட்டி ஒன்றியம்

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேற்படி கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் இதரர் வகுப்பை சேர்ந்தவன்.எனக்கு ஒரு குடிசை வீடு மட்டும் உள்ளது. நான் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசித்து வருகிறேன்.எனவே எனக்கு முதலமைச்சர் அவர்களின் சூரிய சக்கியுடன் கூடிய பசுமை வீடு வழங்க வேனுமாய் மிகவும் பணிவோடு கேட்டுகொள்கிறேன்

One Response to “பசுமை வீடு வழங்க கேட்டல்”

  1. bdouspmdu says:

    2011-2012ம் ஆண்டிற்கான பயனாளிகள் தோ்வு ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. 2012-2013ம் நிதியாண்டில் முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கு பசுமை வீடு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.