மனு எண்:

குடிநிர் வசதி ‌வேண்‌டி

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், ஆதிதிராவிடர்
கொடுக்கம்பட்டி கிராமம்,
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

‌‌கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கொடூக்கம்ப‌‌ட்டி ஊராட்சிக்கு ஆதிதிராவிடர் பகுதிக்கு குடிநிர் பற்றாகு‌ை‌ற
உள்ளதால் புதிய மினி குடிநிர் தொட்டி அமதைது கொடுக்க ஆவணம் செய்யுமாறு பணிவண்புடன் கேட்டுகொள்கிறோம். இப்படிக்கு
கொடூக்கம்ப‌‌ட்டி ஆதிதிராவிடர்

3 Responses to “குடிநிர் வசதி ‌வேண்‌டி”

  1. bdokotmdu says:

    குடிநீர் பற்றாக்குறையை நீக்க ஊராட்சி நிதியிலிருந்து 2011-2012ம் ஆண்டு தாய் திட்டத்தில் புதிய மினி குடிநீா் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  2. bdokotmdu says:

    தும்பைப்பட்டி ஊராட்சி அம்பலக்காரன்பட்டியில் பாறைக்குளம் மயான கரையில் எரிமேடை மற்றும் அடிபம்பு அமைக்க 2012-13ம் ஆண்டு தாய் திட்டத்தில் செயல்படுத்தப்படும்.

  3. bdokotmdu says:

    குடிநீர் பற்றாக்குறையை நீக்க ஊராட்சி நிதியிலிருந்து புதிய மினி குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்