- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

பாறைக்குளம் பகுதியில் மயாண எரிமேடை அமைத்து தர கேட்டல்-சார்பாக.

மனு எண்: தொடுவானம்/8600/01/03/2012
துறை: BDO - கொட்டாம்பட்டி,அனைத்து துறைகள்
கிராமம்: ,தும்பைப்பட்டி

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
அம்பலக்காரன்பட்டி கிராமம்,
தும்பைப்பட்டி ஊராட்சி
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
தும்பைபட்டி ஊராட்சி அம்பலக்காரன்பட்டியில் பாறைக்குளம் மயாண கரையில் எரிமேடை மற்றும் அடிபம்பு அமைத்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "பாறைக்குளம் பகுதியில் மயாண எரிமேடை அமைத்து தர கேட்டல்-சார்பாக."

#1 Comment By bdokotmdu On March 19, 2012 @ 7:48 am

தும்பைப்பட்டி ஊராட்சி அம்பலக்காரன்பட்டியில் பாறைக்குளம் மயானகரையில் எரிமேடை மற்றும் அடிபம்பு அமைக்க 2012-13ம் ஆண்டு தாய் திட்டத்தில் செயல்படுத்தப்படும்.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/8600/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%af/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.