மனு எண்:

அனுப்புநர் :
Dr. T. Anitha Sironmani
professor.
Department of Genetic Engineering
School of Biotechnology

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் டாக்டா்கள், தர்மலிங்கம், வேலுத்தம்பி, மற்றும் கிருஷ்ணசாமி ஆகிய மூவரும் மதுரை பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில் நுட்பத் துறையில் பணிபுரியும் என்னை அடிப்படை உரிமை தராமலும், ஆராய்ச்சி செய்ய விடாமலும் ஒரு சகா பணியாளராக மதிக்காமல் வன்கொடுமை செய்வதாக பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும், எனது ஆராய்ச்சி பணி தொடா்ந்து தடைபடாமல் நடக்கவும் உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
டாக்டா். டி.அனிதா சிரோன்மணி

One Response to “பெண் கொடுமை செய்யும் மூன்று டாக்டா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்”

  1. spmdu says:

    ஜி3ஃ54856ஸ்ர-12 நாள். 09.03.12 இம்மனு மீதான விசாரணையில் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் அடிப்படை உரிமை சம்ப்நதமாக மனுவில் கண்டுஇருப்பதால் இம்மனுவை மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை ஆ ளுநர்தான் தீர்வு காண முடியும் என்ற விபரம்.
    காவல் கண்காணிப்பாளர்:, மதுரை மாவட்டம்.