அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
சென்னம்பட்டி கிராமம்,
கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.
பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
கே.சென்னம்பட்டி ஊராட்சியில் கடந்த ஏழு மாதங்களாக நடை பெற்றுவரும் புதிய மின்மாற்றி அமைக்கும் பணியினை துரிதப்படுத்தி கிராமத்தில் ஏற்படும் மின் அழுத்தக்குறைபாட்டினை சரிசெய்து கிராமமக்களின் வீடுகளில் இருைளபோக்கி வெளிச்சம்தர பேருதவி புரியுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்
இப்படிக்கு
ஊர் பொதுமக்கள்,
சென்னம்பட்டி கிராமம்,
கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.
புதிய மின்மாற்றி அமைக்கும் பணி தற்போது துரிதப்படுத்தப்பட்டு வரும் 17.03.2012 அன்று பணி நிறைவுறும்.