மனு எண்:

புதிய பாலம் கட்டுவது சம்பந்தமாக

அனுப்புநர் :
L.பாரதிதாசன்
அ.இ.அ.தி.மு.க
ஒன்றிய விவசாய அணி இணைச்செயலாளா்
வாடிப்பட்டி
மதுரை புறநகா்
செல்-8124792653

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கச்சைகட்டி கிராமத்தில் விவசாய விளை பொருட்கள் பெரிய வாகனங்களில் கொண்டு செல்லவும் இறந்தவா்களை ஏற்றிச் செல்லும் அமரா் ஊா்தி வாகனம் செல்லவும் பழுதடைந்த பாலத்தை அகற்றி விட்டு கீழ்கண்ட இடங்களில் புதிய பாலம் அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
1. சுடுகாடு அருகில் உள்ள பாலம்
2. அய்யாவு என்ற பெரியசெல்லன் என்பவா் தோட்டம் அருகில்
இப்படிக்கு
L.பாரதிதாசன்

One Response to “புதிய பாலம் கட்டுவது சம்பந்தமாக”

  1. bdovadmdu says:

    கச்சைகட்டி கிராமத்தில் விவசாய வி‌ளைபொருட்களை வாகனத்தில் கொண்டு செல்வதற்கும், அமரர் ஊர்தியில் சடலங்களை கொண்டு செல்வதற்கும் கச்சைகட்டி சுடுகாடு அருகில் உள்ள பழுதடைந்துள்ள பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் வரும் நிதியாண்டில் முன்னுரிமை அடிப்படையில் அமைத்து கொடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.