- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

தாமரைப்பட்டி வடக்கு தெருவில் OHT டேங் அமைத்து தர கேட்டல்-சார்பாக.

மனு எண்: தொடுவானம்/8555/27/02/2012
துறை: EE (டுவாடு),அனைத்து துறைகள்
கிராமம்: ,தும்பைப்பட்டி

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
தாமரைப்பட்டி கிராமம்,
தும்பைப்பட்டி ஊராட்சி,
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
தும்பைப்பட்டி ஊராட்சி, தாமரைப்பட்டி வடக்கு தெருவில் தண்ணீர் வசதி குறைவாக உள்ளது. அதனால் எங்கள் தெருவில் மட்டும் OHT டேங் அமைத்து தருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Comments Disabled (Open | Close)

Comments Disabled To "தாமரைப்பட்டி வடக்கு தெருவில் OHT டேங் அமைத்து தர கேட்டல்-சார்பாக."

#1 Comment By eetwadmdu On March 14, 2012 @ 11:51 am

இக்கிராமத்திற்கு வாரிய மூலமாக 1980 ம் ஆண்டு 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி மூலம் குடிநீ்ர் வசதி செய்து செயல்பாட்டில் உள்ளளது, வடக்கு பகுதியில் மேடாக இருப்பதால் குடிநீர் விநியோகம் சீராக இல்லை. மேலும் இக்கிராமத்திற்கு மேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் காவிரி ஆற்று நீர் வரும் நீதியாண்டில் வழங்க உள்ளதரல் தற்போது வாரிய மூலம் வேறு பணிகள் செய்ய இயலாது,

#2 Comment By eetwadmdu On March 14, 2012 @ 12:58 pm

இக்கிராமத்திற்கு வாரிய மூலமாக 1980 ம் ஆண்டு 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி மூலம் குடிநீ்ர் வசதி செய்து செயல்பாட்டில் உள்ளளது, வடக்கு பகுதியில் மேடாக இருப்பதால் குடிநீர் விநியோகம் சீராக இல்லை. மேலும் இக்கிராமத்திற்கு மேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் காவிரி ஆற்று நீர் வரும் நீதியாண்டில் வழங்க உள்ளதரல் தற்போது வாரிய மூலம் வேறு பணிகள் செய்ய இயலாது,

#3 Comment By eetwadmdu On March 14, 2012 @ 12:59 pm

இக்கிராமத்திற்கு வாரிய மூலமாக 1980 ம் ஆண்டு 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி மூலம் குடிநீ்ர் வசதி செய்து செயல்பாட்டில் உள்ளது. வடக்கு பகுதியில் மேடாக இருப்பதால் குடிநீர் விநியோகம் சீராக இல்லை. மேலும் இக்கிராமத்திற்கு மேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் காவிரி ஆற்று நீர் வரும் நீதியாண்டில் வழங்க உள்ளதரல் தற்போது வாரிய மூலம் வேறு பணிகள் செய்ய இயலாது, நிர்வாகப் பொறியாளர் / தகுவவா/ மதுரை

Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/8555/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%af%81/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.