மனு எண்:

சிமிண்ட் சாலை அமைத்தல்

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
கோவிலாங்குளம் கிராமம்,
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

கோவிலாங்குளம் கிராத்தில் தெற்கு தெருவில் புதியதாக சிமிண்ட் சாலை அமைத்துக் கொடுக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.

One Response to “சிமிண்ட் சாலை அமைத்தல்”

  1. bdochemdu says:

    கோவிலாங்குளம் கிராமத்தில் தெற்கு தெருவில் புதியதாக சிமிண்ட் சாலை அமைக்கும் பணி 2011-12ம் ஆண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் உள்கட்டமைப்பு நிதியிலிருந்து மேற்கொள்ள பிரேரணை அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரத்தினை தெரிவித்து கொள்கிறேன்.