மனு எண்:

ஆதரவற்ற விதவைச்சான்று

அனுப்புநர் :
எம்.அம்பிகா,
க-பெ. (லேட்) பி.மனோகர்,
எம்.ஜீ.ஆா். வீதி,
தாசில்தார் நகா்.
மதுரை-20

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவா் திரு.பி.மனோகர் என்பவா் 19.0.2011 அன்று மரணம்அடைந்துவிட்டார். எனவே எனக்கு ஆதரவற்ற விதவைச்சான்று வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
எம்.அம்பிகா.

One Response to “ஆதரவற்ற விதவைச்சான்று”

  1. rdomdu says:

    ந.க. ஜே-1326-12 நாள்:5.3.12
    ஆதரவற்ற விதவைச் சான்று இன்று (5.3.12) வழங்கப்பட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
    வருவாய் கோட்டாட்சியர், மதுரை.