மனு எண்:

உதவி தொகை வேண்டி

அனுப்புநர்:
சி.அழகுஜோதி,
த‌/பெ சின்னத்தம்பி,
முத்துச்சாமிப்பட்டி(அஞ்சல்)
மேலூர் தாலூகா,மதுரை மாவட்டம் 625102

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா, வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.என்னால் வாய் பேச முடியாது.அப்பா இறந்து விட்டார்.அம்மா சிறிது மனநலம் பாதித்தவர்.எனக்கு அரசு வழங்கும் உதவி தொகை வழங்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்

One Response to “உதவி தொகை வேண்டி”

  1. tahsssmlrmdu says:

    ந.க.எண் :3906/2012/டி2

    மனுதாரருக்கு உடல் ஊனமுற்றோர் உதவித்தொகை வழங்கிட சிபாரிசு செய்யப்படுகிறது என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

    வட்டடாட்சியர்(சபாதி),
    மேலுார்