மனு எண்:

முதியோர் உதவித்தொகை வேண்டி.

அனுப்புநர்: மு. மாணிக்கவள்ளி,
க/பெ. முருகன்,
3/137,மேலத்தெரு,
திருவாதவூர் கிராமம்,
மேலூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஐயா,
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் திருவாதவூர் கிராகமம் 3/137 மேலத்தெருவில் குடியிருந்துவருகிரேன். வயது முதிர்வின் காரணமாக வேலைக்குசெல்ல இயலவில்லை. எனக்கு எவ்வித வருமானமும் கிடையாது. ஆகவே எனக்கு முதியோர் உதவித்தொகை வழங்கி உதவிடுமாறு மிகவும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
மு. மாணிக்கவள்ளி.

One Response to “முதியோர் உதவித்தொகை வேண்டி.”

  1. tahsssmlrmdu says:

    மனுதாரருக்கு மகன் ஆதரவு உள்ளது. எனவே உதவித்தொகை வழங்க இயலாது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.