மனு எண்:

நிழற்குடை அமைத்து தருமாறு

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
நாச்சிகுளம் கிராமம்,
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதுரை மாவட்டம் நாச்சிகுளம் ஊராட்சி நாச்சிகுளம் கிராமத்தில் திண்டுக்கல் சோழவந்தான் சாலையில்
கருப்பட்டி விலக்கில் பேருந்து நிறுத்தம் உள்ளது. அவ்விலக்கில் ‌பேருந்திற்காக நிற்கும் பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே ‌அவ்விடத்தில் நிழற்குடை அமைத்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
ஊர் பொதுமக்கள்,

One Response to “நிழற்குடை அமைத்து தருமாறு”

  1. bdovadmdu says:

    சோழவந்தான் – கருப்பட்டி சாலையில் கருப்பட்டி பிரிவில் பழுதடைந்துள்ள நிழற்குடைக்கு பதிலாக புதிய நிழற்குடை வரும் நிதியாண்டில் முன்னுரிமை அடிப்படையில் அமைத்து தரப்படும் என தெரிவிக்கப்படுகிறது.