மனு எண்:

அனுப்புநர் :
மு.சுந்தரராஜ், எம்.ஏ., எ.காம்., பி.எல்.,
3-212.1 கோல்டன் ஜுப்ளிதெரு, சா்வேயா்காலணி, கே.புதூா், மதுரை

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அழகா்கோவில் தினமும் பக்தா்கள் மற்றும் சுற்றுளாபயணிகள் அதிகளவு வருகிறாா்கள். கூட்டநெருசலை பயன்படுத்தி திருட்டுகள் நடைபெறுகிறது. எனவே அழகா்கோவில் புதியதாக காவல்நிலையம் அமைத்து பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறனே்.

உண்மையுள்ள
மு.சுந்தரராஜ்

One Response to “அழகா்கோவிலில் புதியதாக காவல்நிலையம் அமைக்க வேண்டுவது குறித்து”

  1. spmdu says:

    ஜி3-5611-12 நாள். 23.02.12 இம்மனுமீதான விசாரணையில் அழகர்கேரவிலுக்கு உட்பட்ட அப்பன்திருப்பதி புறக்காவல் நிலையத்தை நிலைஉயர்த்தப்பட்டு நிரந்தர காவல்நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் விழாக்காலங்களில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு காவல்துறையினரால் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது என்ற விபரம் தெரிவிக்க்பபடுகிறது.

    காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.