மனு எண்:

அனுப்புநர்: தனம் க-பெ சிவணாண்டி
அல்லிகுண்டம் கிராமம்,
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேற்படி கிராமத்தில் வசித்துவருகிறேன் எனக்கு 59 வயதாகிறது. நான் ஆதவற்ற முதியேரர் ஓய்வு ஊதியம் கேட்டு விண்ணப்பித்து மூன்று மாதகாலமாகிவிட்டது. இதுநாள் வரை எனக்கு ஓய்வு ஊதியம் கிடைக்கப்பெறவில்லை. எனவே தாங்கள் எனக்கு ஆதறவற்ற முதியேரர் ஓய்வு ஊதியம் வழங்க ஆவன செய்யவேனுமாய் மிகவும் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்

One Response to “ஆதரவற்ற முதியேரர் ஓய்வு ஊதியம் வழங்க கேட்டல்”

  1. tahsssuspmdu says:

    மனுதாரர்ருக்கு 59 வயதாகிறது வயது குறைவு எனவே மனுதாரருக்கு அரசு விதிகளின் படி ஆதறவற்ற முதியேரர் உதவித்தொகை வழங்க இயலாது என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கபட்டது மனுதள்ளுபடி செய்யபட்டது