மனு எண்:

புதிய பேருந்து வேண்டிய விண்ணப்பம்

அனுப்புநர்: இராஜாக்கள்பட்டி மற்றும் மறவர்பட்டி கிராம பொதுமக்கள்
ராஜக்காள்பட்டி-அலங்காநல்லூர் கிராமம்,
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஜயா. இராஜாக்கள்பட்டி [ம] மறவர்பட்டி பொதுமககள் புதியபேருந்து இயக்க கடந்த 10 தினங்களுக்கு முன்னர் தொடுவானம் மூலம் புகார் மனு அனுப்பியிருந்தோம் மேற்படி புகார் மனுவிற்க்கு வலையபட்டி வ்ரும் பேருந்தை பயன்படுத்திகொளமாறு பதிலளித்திற்கள். மேற்படி பேருந்தில் வலையபட்டி, இலக்கம்பட்டி.சத்திரவெள்ளாளபட்டி மற்றும் சல்லிகோடங்கி கிராமத்திலிருந்து வேலை கல்வி [ம] கல்லூரி செல்லுபவர்கள் மேற்படி பெருந்தில் கூட்டம் படிக்கட்டில் தொங்கிகொன்டுசெல்லும் நிலையில் உள்ள்தால் இதனால் பேருந்தில் பயனம் செய்ய ஆபத்தாக உள்ளது. எனவே காலை 8மனியளவிள் மறவர்பட்டியிலிருந்து பெரியார் வரை புதிய பேருந்து இயக்குமாறு அய்யா அவர்களை பனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

One Response to “புதிய பேருந்து வேண்டிய விண்ணப்பம்”

  1. tnstccomml says:

    மேற்படி கிராம பொது மக்கள் மறவர்பட்டி கிராமத்திற்கு தனிப்பேருந்து வசதி செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்கள். மேற்படி மனுவினை பரிசீலனை செய்து புதிய பேருந்து சேர்க்கையின் போது பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    பொது மேலாளர் த.நா.அ.போ.கழகம் மதுரை.