மனு எண்:

பட்டா வழங்குவது சம்மந்தமாக‌

அனுப்புநர்: பெ. பொன்னுத்தாய், க/பெ பெரியசாமி
ராஜக்காள்பட்டி-அலங்காநல்லூர் கிராமம்,
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஜயா. மதுரை மாவட்டம் வாடிபட்டி வட்டம் 68 இராஜாக்கள்பட்டி கிராமத்தில் சர்வே எண் 226/2 ல் வீடு கட்ட இடம் வாங்கிங்யுள்ளேன் அந்த இடத்திற்க்கு பட்டா வழங்க ஆவனம் செய்ய்மாறு கேட்டுக்கொள்கிறேன்

One Response to “பட்டா வழங்குவது சம்மந்தமாக‌”

  1. tahvptmdu says:

    உட்பிரிவு செய்து பட்டா வழங்கப்பட்டது