மனு எண்:

அனுப்புநர் :
ராக்கி
க.பெ கூலு
பரவை, தாட்கோ காலனி
மதுரை வடக்கு வட்டம்

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேலே கண்ட முகவாியில் குடியிருந்து வருகிறேன். என்னுடைய சித்தப்பா பாண்டி த.பெ சோணை என்பவருக்க ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் காலனியிடம் பட்டா கொடுக்கப்பட்டது. எனது வீட்டில் மீனாட்சி குடியிருக்க கேட்டார். ஒப்பந்த அடிப்படையில் கொடுத்தேன். இப்பொழுது வீட்டைகாலி செய்ய மறுக்கிறார். எனவே எனது வீட்டை காலிசெய்து கொடுக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

One Response to “பரவை கிராமத்தில் என்னுடைய அனுபவத்தில் இருந்து வந்து காலனி வீட்டில் பரவையைச் சேர்ந்த ஆறுமுகம்ஃ மீனாட்சியின் மகன் லெட்சுமணன் என்பவர் என்னுடைய வீட்டில் , குடியிருந்தகொண்டு என்னை மிரட்டிக் கொண்டு எனது வீட்டை அபகாிக்க உள்ளதாக தொிவதால், உடன் நடவடிக்கை எடுக்க வேண்டி கோரும் மனு.”

  1. spmdu says:

    ஜி3-2321-12 நாள். 24.02.12 இம்மனு மீதான விசாரணையில் இருதரப்பினரிடமும் பேசி சுமூகமாக சென்று கொள்வதாக கூறியதின் பேரில் இம்மனு மீதான விசாரணை முடிக்கப்பட்டது.

    காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.