மனு எண்:

அனுப்புநர் :
கே. ராஜ்குமார்
த.பெ கருப்பையா
திருமால் கிராமம்
திரும்கலம் தாலுகா
மதுரை மாவட்டம்

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் மேற்கண்ட முகவாியல் வசித்து வருகிறேன். நான் கடந்த 15.12.2009ந் தேதி சிறு குறு விவசாய பயன்பாடு மூலம் வங்கி கடன் பெற்றேன். இதில் எனக்கு ரூ.50000 மானியம் இதுவரை வரவில்லை. எனக்கு மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மூலம் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

One Response to “மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் சிறு மற்றும் குறு விவசாய மானிய கடன் திட்டம் மானியம் கிடைக்க கோருதல் சம்பந்தமாக.”

  1. dbcwomdu says:

    ந.க.எண்.பிந1.41361-10 ‌ நாள்: 06.03.2012

    மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டுக்கழகம், சென்னை அவர்களுக்கு மானியம் வழங்க அசல் மனு தக்க நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் மனுதாருக்கு தெரிவிக்கப்படுகிறது.