மனு எண்:

அனுப்புநர் :
பா. கருப்பாயி
க.பெ ஆர். பாண்டி(லேட்)
1ஃ53, மந்தைதெரு
வேடர்புளியங்குளம்,
திருப்பரங்குன்றம் ஒன்றியம்
மதுரை-6

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் ஏழைக் குடும்பத்தை சார்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த கணவனை இழந்த விதவை ஆவேன். நான் சொந்த வீடு இன்றி கஸ்டப்பட்டு வருகிறேன். எனக்கு தமிழக முதலமைச்சாின் சூாிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் வீடு கட்ட ஆவண செய்யுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இத்துடன் உாிய ஆவணங்கள் சமர்ப்பிக்கிறேன்.

One Response to “முதலமைசாின் சூாிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம்.”

 1. bdotpkmdu says:

  வேடர்புளியங்குளம் ஊராட்சியில் 2011-2012ம் ஆண்டு முதலமைச்சர் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுதல் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
  எனவே வரும் நிதியாண்டில், அந்த ஆண்டிற்கான பயனாளிகள் தோ்வு செய்யப்படும் சமயத்தில் மனுதாரது கோரிக்கை தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

  ஆ‌‌ணையாளர்
  ஊராட்சி ஒன்றியம்
  திருப்பரங்குன்றம்