அனுப்புநர் :
எஸ்.ஜோதிந்திரகீத் பிரகாஷ்
4.973(புதிய எண்.4.724) வள்ளலார் தெரு, அன்பு நகர், மதுரை 625 020.
செல் 9842630389
பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
நான் திரு.ஞானப்பிரகாசம் என்பவாிடமிருந்து மதுரை வடக்கு வட்டம், மானகிாி 2வது பிட் கிராமம் புல எண்.74(1க்யு) விஸ்தீரணம் 0.02.0
ஏர்ஸ் நிலத்தை (பட்டா எண்.266) கரையம் பெற்று என்னுடைய அனுபவத்தில் உள்ளது. கிரைய பத்திர எண்.749 நாள்.1.4.1998 நகல்ட இணைக்கப்பட்டுள்ளது.
எனவே மேற்படி நிலத்தை என்னுடைய பெயாில் பட்டா மாறுதல் செய்து கரயம் மற்றும் வட்ட கணக்குகளில் தக்க மாறுதல் செய்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மனுதாரரிடம் பட்டா மாறுதல் மேற்கொள்வது தொடர்பாக சிட்டா நகல், வில்லங்க சான்றிதழ் மற்றும் கிரையம் பெற்ற மூல ஆவணங்கள் ஆகியவற்றின் நகல்களை கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மனுதாரர் அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து மீண்டும் மனுவை புதுப்பித்துக் கொள்வதாக தெரிவித்து ஒப்புதல் கொடுத்துள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.