- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

மின்வயா்கள் தாழ்வாக செல்கின்றன உயரமாக மாற்றவேண்டும்

மனு எண்: தொடுவானம்/8388/20/02/2012
துறை: செயற் பொறியாளர் - மின்சாரம் - கிராமம்
கிராமம்: ,கோவில்பாப்பாகுடி

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
ஆணையூர் கிராமம்,
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா
மதுரை 2வது வார்டு ஆணையூரில் 40வீடு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம். இபி போல் நம்பா் 14-20 மூன்று இணைப்பு வயா்கள் 10அடி உயரத்தில் இருக்கின்றன எனவே வீடுகளுக்கு எந்த பொருளும் கொண்டு செல்ல இயலவில்லை. பலமுறை மின்வாரியத்திடம் புகார் செய்தும் பலனில்லை

இப்படிக்கு
பொதுமக்கள்


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "மின்வயா்கள் தாழ்வாக செல்கின்றன உயரமாக மாற்றவேண்டும்"

#1 Comment By prometromdu On February 21, 2012 @ 8:04 am

மேற்கண்ட மனு மேற்பார்வைப் பொறியாளர் / ஊரக‌ம் / மதுரை மின் பகிர்மான வட்டத்தை சார்ந்தது என்பதால் மேற்பார்வைப் பொறியாளர் / ஊரக‌ம் / மதுரை அவர்களுக்கு மாற்றம் செய்ய‌ அனுப்பப்படுகிறது.

#2 Comment By semtnebmdu On February 24, 2012 @ 11:38 am

ஆணையூர் 2வது வார்டு இபி போல் நம்பர் 14-20ல் மூன்று இணைப்பு வயர்கள் தாழ்வாக இருப்பதை சரி செய்ய உரிய அலுவலருக்கு பணிக்கப்பட்டுள்ளது.தாழ்வாக உள்ள மின் வயர்கள் ஒரு வாரத்திற்குள் சரி செய்யப்படும்.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/8388/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%ae%af%e0%ae%be%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.