மனு எண்:

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
ஆணையூர் கிராமம்,
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா
மதுரை 2வது வார்டு ஆணையூரில் 40வீடு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம். இபி போல் நம்பா் 14-20 மூன்று இணைப்பு வயா்கள் 10அடி உயரத்தில் இருக்கின்றன எனவே வீடுகளுக்கு எந்த பொருளும் கொண்டு செல்ல இயலவில்லை. பலமுறை மின்வாரியத்திடம் புகார் செய்தும் பலனில்லை

இப்படிக்கு
பொதுமக்கள்

2 Responses to “மின்வயா்கள் தாழ்வாக செல்கின்றன உயரமாக மாற்றவேண்டும்”

  1. semtnebmdu says:

    ஆணையூர் 2வது வார்டு இபி போல் நம்பர் 14-20ல் மூன்று இணைப்பு வயர்கள் தாழ்வாக இருப்பதை சரி செய்ய உரிய அலுவலருக்கு பணிக்கப்பட்டுள்ளது.தாழ்வாக உள்ள மின் வயர்கள் ஒரு வாரத்திற்குள் சரி செய்யப்படும்.

  2. prometromdu says:

    மேற்கண்ட மனு மேற்பார்வைப் பொறியாளர் / ஊரக‌ம் / மதுரை மின் பகிர்மான வட்டத்தை சார்ந்தது என்பதால் மேற்பார்வைப் பொறியாளர் / ஊரக‌ம் / மதுரை அவர்களுக்கு மாற்றம் செய்ய‌ அனுப்பப்படுகிறது.