அனுப்புநர் :
திருமதி பா.மாாியம்மாள்
க.பெ எஸ்.பாலு
கே.சென்னம்பட்டி
திருமங்கலம் தாலுகா
மதுரை மாவட்டம்
பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
முன்பு திருமங்கலம் ஜமாபந்தியில் பட்டா மாறுதல் சம்பந்தமாக மனு அளிக்கப்பட்டது. அது சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீண்டும் எனக்கு நடவபடிக்கை எடுத்து பட்டா கிடைக்க உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பட்டா மாறுதல் சம்பந்தமாக மனுதார் தம்வசம் உள்ள அனைந்து ஆதார ஆவணங்களின் நகல்களுடன் மனுவை புதுப்பித்துகொள்ள மனுதாரருக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் ஆவணங்களை கொடுக்கவில்லை.எனவே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.