மனு எண்:

‌‌போலி்ஸ் பாதுகப்பு வேண்டி

அனுப்புநர்: தலவைர் மற்றும் கிராம‌ பொதுமக்கள்
மொய்க்கிழார்பட்டி ஊராட்சி
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

உசிலம்படி பகுதி பாப்பாபட்டியில் மகாசிவராத்திரி முன்னிட்டு
பாப்பாபட்டி மாசிபெட்டி திருவிழா (20. 2.2012 முதல் 23.2.2012 வரை ) நடைபெருவதால் பொதுமக்களுக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறோம்

இப்படடிக்கு
தலவைர்
மெய்க்கிழார்பட்டி ஊராட்சி

One Response to “‌‌போலி்ஸ் பாதுகப்பு வேண்டி”

  1. spmdu says:

    ஜி3-5314-12 நாள். 23.02.12 இம்மனு மீதான விசாரணையில் உசிலம்படி பகுதி பாப்பாபட்டியில் மகாசிவராத்திரி முன்னிட்டு
    பாப்பாபட்டி மாசிபெட்டி திருவிழா (20. 2.2012 முதல் 23.2.2012 வரை ) நடைபெற்ற விழாவுக்கு காவல்துறையினரால் சிறப்பான முறையில் பாதுகாப்பு கொடுக்பப்பட்டது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

    காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.