மனு எண்:

அனுப்புநர் :
அ.மணிகண்டன்
த-பெ.வி.அழகா்சாமி
1-2-15எப் புதிய எண்.3.1.81
ராம்நகா் டி.கல்லுப்பட்டி பேரையூா் தாலுகா
மதுரைமாவட்டம் 625 702

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதுரை தெற்கு பதிவு மாவட்டம் பேரையூா் சார்பதிவகம் அயன்.லெட்சுமிபுரம்கிராமத்தில் உள்ள பட்டாஎண். 1029-ச.எண் 385-1ஏ(20செண்டு), ப.எண்.1638-ச.எண். 272-4 (7செண்டு), ப.எண்.1678-ச.எண். 385-1பி,1பி2 (10 செண்டு) ப.எண்.1678-ச.எண். 385-2ஏ(11 செண்டு)இந்த புஞ்சை நிலத்திற்கு வக்கீலிடம் லீகல் ஒப்பீனியன் வாங்குவதற்கு செட்டடில்மெண்ட் கொடுத்து உதவும் படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
அ.மணிகண்டன்

One Response to “48 செண்டிற்கு செடடில் மெண்ட் வேண்டி விண்ணப்பம்”

  1. tvmadmin says:

    மனு ஏற்பு. மனுதாரருக்கு இவ்வலுவலக ந.க.எண்.12766ஃ12ஃஆர்1 -ன்படி “அ” பதிவேட்டு நகல் வழங்கப்பட்டுவிட்டது.