மனு எண்:

பாதுகாப்பு வழங்கக் கோருதல்.

அனுப்புநர் :
மூக்கையாதேவா்
த-பெ.ராமதேவா்
பெரிய ஆலங்குளம் கிராமம்
மதுரை தெற்கு வட்டம்
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்பா,
நான் மேற்படி முகரியில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்தமான கிணற்றின் மோட்டார் வயரை சந்திரசேகா் வகையறா கூலிப்படையை ஏவிவிட்டு அறுத்து எறிந்துவிட்டனா். எனவே இது குறித்து விசாரணை மேற்கொண்டு எனக்கு தக்க நியாயம் கிடைக்க ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

One Response to “பாதுகாப்பு வழங்கக் கோருதல்.”

  1. spmdu says:

    ஜி3-6126-12 நாள். 12.03.12 இம்மனு சம்பந்தமாக விசாரணை செய்ததில், நிலப்பிரச்சனை சம்பந்தமாக மனுதாரரருக்கு நீதிமன்றத்தில் தீர்ப்பு எதிராக அமைந்தததினால் இருதரப்பினர்களுக்கும் பிரச்சனை உருவாகி, பெருங்குடி காவல்நிலையத்தில் குற்ற எண். 02-12 பிரிவுகள் 147,148,145,294(பி),420,323,355,387,417,506(‌ii) IPC and 25(i) Indian Arms act ஆக வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு புலன் விசாரணையில் உள்ளது.

    காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.