மனு எண்:

S.L.R. காப்பி வேண்டுதல்.

அனுப்புநர் :
பி.பாண்டியம்மாள்,
க-பெ.பாண்டி
கூடக்கோவில் காலனி தெரு
ஆதிதிராவிடா் காலனி
மதுரை

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
திருமங்கலம் வட்டம், கூடக்கோவில் கிராமத்தில் உள்ள எனது சொத்தான பட்டா எண். 139, புலஎண். 134-17 மற்றும் 134-26 தலத்திற்கு S.L.R. காப்பி தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

One Response to “S.L.R. காப்பி வேண்டுதல்.”

  1. tvmadmin says:

    ந.க.எண்.12767ஃ12ஃஆர்1-ன் படி, மனுதாரர் திருமதி.பி.பாண்டியம்மாள் என்பவர் கோரியுள்ள பட்டா எண்களுக்கான எஸ்.எல்.ஆர். பதிவேடு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இல்லை என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது.