- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

அடிகுழாய் அமைத்தல் தொடர்பாக‌

மனு எண்: தொடுவானம்/8319/16/02/2012
துறை: BDO - செல்லம்பட்டி,அனைத்து துறைகள்
கிராமம்: ,கட்டக்கருப்பன்பட்டி

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
கட்டக்கருப்பன்பட்டி கிராமம்,
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அடிகுழாய் அமைத்தல் தொடர்பாக‌


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "அடிகுழாய் அமைத்தல் தொடர்பாக‌"

#1 Comment By bdochemdu On February 22, 2012 @ 7:51 am

கட்டக்கருப்பன்பட்டி கிராமம், மேற்கு தெருவில் மினி பவர் பம்ப் இயங்கி வருகிறது. தற்போது கூடுதலாக ஒரு கை பம்ப் 2011-12 ஆண்டுக்கு உள்கட்டமைப்பு நிதியில் ‌மேற்கொள்வதற்கு ‌மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு பிரேரணை அனுப்பப்பட்டுள்ளது என்ற விபரத்தை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/8319/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.