மனு எண்:

அடிகுழாய் அமைத்தல் தொடர்பாக‌

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
கட்டக்கருப்பன்பட்டி கிராமம்,
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அடிகுழாய் அமைத்தல் தொடர்பாக‌

One Response to “அடிகுழாய் அமைத்தல் தொடர்பாக‌”

  1. bdochemdu says:

    கட்டக்கருப்பன்பட்டி கிராமம், மேற்கு தெருவில் மினி பவர் பம்ப் இயங்கி வருகிறது. தற்போது கூடுதலாக ஒரு கை பம்ப் 2011-12 ஆண்டுக்கு உள்கட்டமைப்பு நிதியில் ‌மேற்கொள்வதற்கு ‌மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு பிரேரணை அனுப்பப்பட்டுள்ளது என்ற விபரத்தை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.