அனுப்புநர்: தலைவர் ஊராட்சி மன்றம் பழையூர்.
பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
அய்யா வணக்கம்.மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூர் ஊராட்சியில் ஊர்நுழைவுவாயில் கட்டாரபட்டியைச் சேர்ந்த பரமசிவம் மகன் சங்கரபாண்டி என்பவர் செங்கல் காளவாசல் வைத்துள்ளார், மின் இணைப்பு பெற்றுள்ளார் ஆனால் ஊராட்சியிடம்.வீட்டுவரி ரசீது பெறாமல்மின் இணைப்புவழங்கி உள்ளார்கள் எனவே இதன்மீது நடவடிக்கை எடுத்து ஊராட்சியிடம் ரசீது பெற ஆவணசெய்யுமாரு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரியத்தின் வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை மட்டுமே புதிய மின் இணைப்பு வழங்க ஆதாரங்களாக புதிய மின் இணைப்பு கோரும் மனுதாரரிடம் கேட்கப்பட வேண்டும் என்பதால் தங்களது கேரரிக்கை ஏற்க இயலாது என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது.