மனு எண்:

அனுப்புநர்: கூ.ஜகன்நான் த/பெ.கூலு AD colony
ராஜக்காள்பட்டி-அலங்காநல்லூர் கிராமம்,
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா. நான் ராஜாக்கள்பட்டி ஆதீதிராவிடர் இனத்தை சேர்ந்தவன் எங்கள் குடும்பத்தில் நான்கு பேர் நான் வறூமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கிறோம் எங்களூக்கு குடியிற்க்க வீடு இல்லை எனவே அரசு வழங்கு இலவச வீட்டு திட்டத்தில் என்க்கு வீடு வழங்க ஆவனம் செய்யுமாறூ பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

One Response to “இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் வீகு வேண்டிய விண்ணாப்பம்”

  1. bdoalamdu says:

    நடப்பு நிதியாண்டு 2011-2012ஆம் ஆண்டுக்கான ஒதுக்கப்பட்ட வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வீடுகட்டும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அடுத்து வரும் நிதியாண்டில் மனுதாரரின் கோரிக்கை பரிசீலனை செய்து முன்னுரிமை கொடுக்கப்படும்.