மனு எண்:

மின் மாற்றிகேட்டல் சம்பந்தமாக

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
அல்லிகுண்டம் கிராமம்,
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

எங்களது கிராமத்தில் நடப்பில் இருக்கின்ற மின் இணைப்புகளுக்கு போதிய Voltage இல்லாத மின்மாற்றி இருப்பதால் குறைந்த மின் அழுத்தம் காரணமாக தெரு விளக்குகள் மற்றும் குடிநீர் மோட்டர்கள் இயங்காமல் மக்கள் அவதி பட்டுவருகினறனா் எனவே அல்லிகுண்டம் கிரமத்திற்க்கு கூடுதலாக மின் மாற்றி அமைத்து தர வேண்டுமாய் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

2 Responses to “மின் மாற்றிகேட்டல் சம்பந்தமாக”

  1. semtnebmdu says:

    அல்லிகுண்டம் கிராமத்தில், கள ஆய்வு மேற்கொள்ளபட்டதில் போதுமான அளவு மின்னழுத்தம் இருப்பதால் புதிய மின்மாற்றி ‌அமைக்கப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை.

  2. semtnebmdu says:

    அல்லிகுண்டம் கிராமத்தில், கள ஆய்வு மேற்கொள்ளபட்டு தேவைப்படின் புதிய மின்மாற்றி ‌அமைக்க மதிப்பபீடு தயார் செய்யப்பட்டு உரிய ஒப்புதல் பெறப்பட்டவுடன் புதிய மின்மாற்றி ‌அமைக்கப்படும் எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது.