மனு எண்:

சாலை வசதி வேண்டி

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
விராலிபட்டி கிராமம்,
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

விராலிபட்டி கிராமம் சிவனாண்டி தோட்டமுதல் அய்யனார் கோவில் வரை தார் சாலை அமைத்து கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

One Response to “சாலை வசதி வேண்டி”

  1. bdovadmdu says:

    விராலிப்பட்டி ஊராட்சியில் சிவனாண்டி தோட்டம் முதல் அய்யனார் கோவில் வரை தார்ச்சாலை வரும் நிதியாண்டில் முன்னுரிமை அடிப்படையில் அமைத்து கொடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.