மனு எண்:

அனுப்புநர் :
திரு.வே.முருகன்,
த-பெ, மு.வேட்டைவில்லான்,
வௌவால் தோட்டம் கிராமம்,
ராஜகம்பீரம் ஊராட்சி,
மதுரை வடக்கு வட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதுரை வடக்கு வட்டம், வௌவால் தோட்டம் கிராமத்தைச் சோ்ந்த திரு.வே.முருகன் என்பவா் தாட்கோ மூலம் ஐம்பது வெள்ளாடுகள் வேண்டுதல் தொடா்பாக.

One Response to “50 வெள்ளாடுகள் தாட்கோ மூலம் வழங்க வேண்டுதல் தொடா்பாக.”

  1. dismanho says:

    மனுதாரருக்கு கடந்த ஆண்டில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் வெள்ளாடுகள் வாங்குவதற்காக ரூ.10000 மட்டும் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. என‌வே தாட்கோ விதிமுறைகளின்படி ஒரு குடும்பத்திற்கு ஒரு முறை மட்டுமே மானியம் வழங்க இயலும். எனவே தங்களுக்கு மீண்டும் மானியக் கடன் வழங்க இயலாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனவே தங்கள் மனு நிராகரிக்கப்படுகிறது.