மனு எண்:

அனுப்புநர் :
திரு.வே.முருகன்,
த-பெ.மு.வேட்டைவில்லான்,
வௌவால் தோட்டம் கிராமம்,
ராஜகம்பீரம் ஊராட்சி,
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதுரை வடக்கு வட்டம், வௌவால்தோட்டம் கிராமத்தைச்சோந்த திரு.வே.முருகன் என்பவா் தான் புதிரை வண்ணார் சமூகத்தைச்சோ்ந்தவா். தனக்கு அறங்காவலா் குழுவில் தோ்வு செய்ய கேட்டல் தொடா்பாக.

One Response to “புதிரை வண்ணார் சாதியைச் சோ்ந்தவரை அறங்காவலா் குழுவில் தோ்வு செய்ய வேண்டுதல் தொடா்பாக.”

  1. jchrcemdu says:

    அறங்காவலர் குழுவில் உறுப்பினர்கள் தேர்வு செய்வது தொடர்பாக, அரசு அனுமதி வழங்கிய பின்னர் நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்படும். மனுதாரர் அச்சமயத்தில் விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்.