மனு எண்:

அனுப்புநர் :
திரு.சி.சந்திரன்,
யாதவா் தெரு,
கச்க்கட்டி,
வாடிப்பட்டி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

வாடிப்பட்டி ஒன்றியம், கச்சக்கட்டி கிராமத்தைச் சோ்ந்த திரு.சி.சந்திரன் என்பவா் தனது குடும்பத்திற்கு சொந்தமான புல எண்.1748-20-ல் உள்ள இடத்தில் அதே கிராமத்தைச் சோ்ந்த லேட்.வேலம்மாள் மகன்கள் திரு.மகேந்திரன் மற்றும் சரவணன் ஆகியோர் பொய்யான தகவலை ஊராட்சிக்கு அளித்து அரசு தொகுப்பு வீடு கட்ட முயற்சிப்பதை தடுப்பது தொடா்பாக.

One Response to “தனது குடும்பத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தில் அரசு தொகுப்பு வீடு கட்டுவதற்கு ஊராட்சிக்கு தடை விதித்தல் தொடா்பாக.”

  1. bdovadmdu says:

    கச்சைகட்டி ஊராட்சியில் திரு.சந்திரன் என்பவருக்கு சொந்தமான சர்வே எண் 1748/20ல் மனுவில் தெரிவி்க்கப்பட்டுள்ள திருமதி.வேலம்மாள் குடும்பத்திற்கு 2011-12ம் நிதியாண்டில் தொகுப்பு வீடு கட்டுவதற்கு நிர்வாக அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.