மனு எண்:

அனுப்புநர் :
திருமதி.லெட்சுமி அம்மாள்,
த-பெ நல்லகுரும்பன்(லேட்),
மற்றும்
திரு.பி.குணசேகரன்
த-பெ. பில்லான்,
2ஃ230, வடக்கம்பட்டி கிராமம்,
கருமாத்தூா் அஞ்சல்,
உசிலம்பட்டி வட்டம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

கருமாத்தூா் கிராமத்தில் உள்ள நல்லகுரும்பன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு தகுந்த பாதுகாப்பு கோரி உசிலம்பட்டி வருவாய்க் கோட்டாட்சியா் அவா்களுக்கு ஆணையிட கோருதல் தொடா்பாக.

One Response to “கருமாத்தூா் நல்லகுரும்பன் கோவிலில் மாசி மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு தகுந்த பாதுகாப்பு கேட்டடல் தொடா்பாக.”

  1. tvmadmin says:

    மனுதாரது கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டும், தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. விழா எவ்வித அசம்பாவிதமுனின்றி நடந்து முடிந்தது.
    வருவாய் கோட்டாட்சியர்,
    உசிலம்பட்டி.