மனு எண்:

பட்டா கேட்டல் சம்பந்தமாக மனு.

அனுப்புநர் :
திரு.ஆா்.நாராயணன்,
த-பெ, ரெங்கனாதாச்சாரியார்,
30, தெற்கு மாட வீதி,
திருமோகூா்,
மதுரை வடக்கு வட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதுரை வடக்கு வட்டம், திருமோகூா் கிராமம் சா்வே எண்.160-8ல் உள்ள வீட்டிற்கு வீட்டு வரி, மின் கட்டணம் ஆகியவை செலுத்தி வருகிறேன். ஏற்கெனவே 04.10.2010-ல் ரூ.40- செலுத்தி வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்திற்கு விண்ணப்பதிருந்தேன். இது வரை பட்டா வழங்கவில்லை.மேற்கண்ட புலத்திற்கு வீட்டு மனை பட்டா கேட்டல் தொடா்பாக

One Response to “பட்டா கேட்டல் சம்பந்தமாக மனு.”

  1. tahmnmdu says:

    வீட்டுமனை பட்டா கோரும் மனுதார் மேற்படி முகவரியில் குடியிருப்பு இல்லை எனவே மனு தள்ளுபடி