மனு எண்:

பட்டா வழங்குவது சம்மந்தமாக‌

அனுப்புநர்: மு.திருனாவுக்கரசு த/பெ முத்தையா
மறவர்பட்டிகிராமம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா. நான் மறவர்பட்டி கிராம்த்தில் சர்வே எண்215/6ல்2.75சென்டு வீ ட்டு இடம் வாங்கியுள்ளேன் எனவே இடத்திற்கு பட்டா வழங்கஆவனம் செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்

One Response to “பட்டா வழங்குவது சம்மந்தமாக‌”

  1. tahvptmdu says:

    உட்பிரிவு செய்து பட்டா வழங்கப்பட்டது