மனு எண்:

பாலம் வேன்டிவின்னப்பம்

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
அழகாபுரி கிராமம்,
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அழகாபுரி முதல் அ.புதுப்பபட்டி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியீல் உள்ளா தூம்பு பாலஙகள் பலுதடைந்துள்ளது அதனை சரிசெய்து கொடுக்குமாறூ ஆவன செய்யுமாறூ கேட்டுக்கொள்கிறோம்

One Response to “பாலம் வேன்டிவின்னப்பம்”

  1. demjrurmdu says:

    அய்யா,
    மனுதாரரால் குறப்பட்டுள்ள சாலையானது மதுரை (நெ) கட்டுமானம் (ம) பராமரிப்பு கோட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் கல்வேலிப்பட்டி-அ.புதுப்பட்டி சாலை கி.மீ. 0/0-0/6 என்ற இதர மாவட்ட சாலையாகும். இச்சாலை பகுதியில் உள்ள பழுதடைந்த பாலங்களை ஆய்வு செய்து புதிய பாலங்கள் கட்டுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வரும் காலங்களில் கட்டப்படும் என்று தெரியப்படுகிறது.