- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

கூடுதல் மேல்னிலைத்தொட்டி வேண்டி விண்ணப்பம்

மனு எண்: தொடுவானம்/8164/09/02/2012
துறை: EE (டுவாடு)
கிராமம்: ,கூடக்கோவில்

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
கூடக்கோவில் கிராமம்,
கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஐயா,
1.ஒத்தவீடு பகுதியில் ஒரு மேல்னிலைத்தொட்டி.

2.K.கிருஷ்ணாபுரம் பகுதியில் சத்துணவுகூடம்.

3.ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ஒரு மேல்னிலைத்தொட்டி.

நன்றி


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "கூடுதல் மேல்னிலைத்தொட்டி வேண்டி விண்ணப்பம்"

#1 Comment By bdokalmdu On February 14, 2012 @ 7:53 am

1.ஒத்தவீடு பகுதியில் ஒரு மேல்னிலைத்தொட்டி அமைக்க கோரப்பட்டுள்ளது. தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நிர்வாகப் பொறியாளர். தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் (கிராமக் குடிநீர் திட்டம்) கணேஷ் நகர். மாட்டுத் தாவணி பஸ் நிலையம் அருகில். மதுரை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
2.K.கிருஷ்ணாபுரம் பகுதியில் சத்துணவுகூடம் புதியதாக அமைக்க கோரப்பட்டுள்ளது. புதிய சத்துணவு கூடம் அமைக்க உரிய பிரேரணையை சமர்ப்பிக்க K.கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசி்ரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.
3.ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ஒரு மேல்னிலைத்தொட்டி கோரப்பட்டுள்ளது. தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நிர்வாகப் பொறியாளர். தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் (கிராமக் குடிநீர் திட்டம்) கணேஷ் நகர். மாட்டுத் தாவணி பஸ் நிலையம் அருகில். மதுரை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

#2 Comment By eetwadmdu On March 9, 2012 @ 12:11 pm

1. For othaveedu habitation a new water supply scheme will
be taken by TWAD Board during the budget year 2012-2013.
2. In koodakoil AD Colony a water supply scheme with 30000 lit OHT with borewell as source was existing. in some of the area a water supply was not given properly due to the elevation in ground level.

#3 Comment By eetwadmdu On March 9, 2012 @ 12:18 pm

1. For othaveedu habitation a new water supply scheme will be executed TWAD Board during year 2012-2013.
2. For koodakoil AD Colony a water supply scheme with 30000 lit OHT with a borewell as a source was existing .In some of the area (South side) a water supply was not given properly due to elevation in ground level.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/8164/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.