மனு எண்:

போக்குவரத்து வசதி வேண்டி

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
சொக்கம்பட்டி கிராமம்,
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஐயா,
எங்கள் ஊரில் தற்பொழுது பேருந்து இயங்கிக்கொண்டிருக்கிறது.மேலும் காலை 11மணி மற்றும் மதியம் 3மணி ஆகிய நேரங்களில் போக்குவரத்து வசதி செய்து தருமாறு கேட்டுக்கொட்டுக்கொள்கிறோம்.

One Response to “போக்குவரத்து வசதி வேண்டி”

  1. tnstccomml says:

    மேற்படி சொக்கம்பட்டி கிராமம் வழியாக தற்போது 10 தனிநடைகள் இயக்கப்பட்டு வருவதே போதுமானது என கருதப்படுகிறது.

    பொது மேலாளர், த.நா.அ.போ.கழகம்,மதுரை.